முகப்பு

தமிழக வணிகர் சம்மேளனம்

தமிழக வணிகர் சம்மேளனம்

வணிகர்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்கும் நிறுவனம்

அறிமுகம்

2013-ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, தொழில் முனைவர்களுக்கு ஆலோசனை, அரசு அனுமதிகள், நிதி உதவிகள் மற்றும் காப்பீடு போன்ற ஆதரவு சேவைகளை வழங்குகிறது. வணிக வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டில் வணிகர்களை ஊக்குவிக்கிறது.

சேவைகள்

  • அரசு மற்றும் தனியார் வங்கிகளின் நிதி உதவிகளை ஏற்படுத்துதல்
  • அரசு திட்டங்களை வணிகர்களிடம் கொண்டு சேர்த்தல்
  • வணிக பிரச்சனைகளுக்கு சட்ட உதவி வழங்கல்
  • மருத்துவ முகாம்கள் மற்றும் காப்பீடு வழங்குதல்
  • கல்வி மற்றும் திருமண நிதி உதவி
  • சிறு, குறு, நடுத்தர வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை வணிகத்தில் இணைத்தல்

நோக்கம்

வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக செயல்பட்டு, அரசு–வணிகர் உறவுக்குப் பாலாக செயல்படுவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.

அமைப்பின் சேவை
ஆ.வரதன் ஆறுமுகம்
ஆ.வரதன் ஆறுமுகம்
நிறுவனர்
ப.தமிழ்ச்செல்வம்
ப.தமிழ் செல்வம்
தலைவர்
ஆ.வரதன் ஆறுமுகம்
ஆ.வரதன் ஆறுமுகம்
நிறுவனர்
வணிக வரலாற்றில் ஓர் மைல்கல்லாய் தமிழக வணிகர் சம்மேளனம் உலகெங்கும் வாழும் தமிழ் வணிக உறவுகளை உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டின் வாயிலாக ஒருங்கிணைந்து 2018ஆம் ஆண்டு இந்தியா முதல் மலேஷியா மொரிசியஸ் இலங்கை துபாய் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆண்டு தோறும் மாநாடுகளை நடத்தி தமிழ் வணிக உறவுகளையும் அந்நாட்டில் உள்ள வணிக அமைப்புகளையும் கௌரவித்து விருதுகள் வழங்கி வருகின்றது. இதற்கு வித்திட்ட உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டின் நிறுவனர் ஐயா. திரு. VRS சம்பத் அவர்களுக்கு தமிழக வணிகர் சம்மேளனம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.

அமைப்பு தொடங்கிய நாளில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி செயலாளராக தனது பணியை தொடங்கி பின் தலைமை செயற்குழு உறுப்பினராக மாவட்ட செயலாளராக பதவியேற்று தலைமை பண்பில் சிறந்து இன்று தமிழக வணிகர் சம்மேளனத்தின் தகுதி வாய்ந்த தலைவராக பொறுப்பேற்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பை அறிய செய்து நிர்வாகிகளின் நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்கும் அன்பிகினிய இளவல் திரு. தமிழ்செல்வம் அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

தமிழக வணிகர் சம்மேளனத்திற்கு தலைமையேற்று உங்களை வழி நடத்தி கொண்டிருக்கும் தமிழக வணிகர் சம்மேளனத்தின் தலைவர் திரு. தமிழ்செல்வம் அவர்களுடன் கரம் கோர்த்து அமைப்பை வளப்படுத்த உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Contact Us

எங்கள் நிர்வாகிகள்

P. TAMIL SELVAM

P. TAMIL SELVAM

தலைவர்
தமிழக வணிகர் சம்மேளனம்

Ln.Er.K. NAGARAJAN

Ln.Er.K. NAGARAJAN

மாநில பொதுச்செயலாளர்
தமிழக வணிகர் சம்மேளனம்

K. JEEVANANDHAM

K. JEEVANANDHAM

மாநில பொருளாளர்
தமிழக வணிகர் சம்மேளனம்

S அப்துல் கனி ராஜா

திரு S அப்துல் கனி ராஜா

மாநில துணைத்தலைவர்
தமிழக வணிகர் சம்மேளனம்

S முகமது ஷாஜகான்

திரு S முகமது ஷாஜகான்

மாநில துணைத்தலைவர்
தமிழக வணிகர் சம்மேளனம்

View All

சமீபத்திய 2025 நிகழ்வுகள்

தொடர்பு கொள்ள

எங்களை தொடர்பு கொள்ள கீழ்காணும் முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தவும்.

முகவரி
No, 16 பாலாஜி காலனி, வேளச்சேரி, சென்னை- 600 042
தமிழ்நாடு, இந்தியா
மின்னஞ்சல்
thamizhagavanigarsammelanam@gmail.com
Scroll to Top